உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இனிதான் ஆட்டம் ஆரம்பம்

இனிதான் ஆட்டம் ஆரம்பம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 19ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதகளமாக இருந்த பிரசார களம் அமைதியாகி விடும். சில தலைவர்கள் வெளிநாடுகளில் ஓய்வு எடுக்க சென்று விடுவர். ஆனால், 'இனி தான் தமிழக அரசியலில் ஆட்டம் ஆரம்பிக்கும்' என்கின்றனர், அமலாக்கத் துறை மற்றும் போதை கடத்தல் தடுப்பு அமைப்பினர்.வேலுாரிலும், கோவையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, 'தமிழகத்தில் மணல் மாபியா, போதை மாபியா ஊடுருவி விட்டது' என, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். இதற்கு காரணம், 'இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக, விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள் தான்' என, சொல்லப்படுகிறது. சினிமா இயக்குனர் அமீர், பல விஷயங்களை அமலாக்கத்துறைக்கு தெரிவித்துள்ளாராம்.'போதை கடத்தல் விவகாரம் 19ம் தேதிக்குப் பின் மிகவும் தீவிரமாகும்; பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு இனிமேல் தான் தலைவலி ஆரம்பிக்கும். இதுவரை நீங்கள் பார்த்தது வெறும், 'டிரெய்லர்' தான்' என, கமென்ட்' அடிக்கின்றனர் அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஏப் 14, 2024 18:47

ச/ சூட் பதவியில் இருக்கும் வரை எந்த ஊ எதிர்கட்சியும் அஞ்சாதே பொன்முடியேமீண்டும் அமைச்சரானதற்குப் பிறகு யார் ED & IT க்கு பயப்படுவார்கள்?


SRINIVASARAGHAVAN.S
ஏப் 15, 2024 09:17

மிகவும் சரியான ஆதங்கம் ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நபரின் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து பதவி ப்ரமாணம் செய்து வைக்குமாறு கவர்னரை நிர்ப்பந்தித்தில் எனக்கும் மிகுந்த வருத்தமே


தமிழ்வேள்
ஏப் 14, 2024 12:03

ஏதாவது ஒரு வகையில் கடந்த 55 ஆண்டுகளாக அதிகாரத்தை அடைந்து மக்களை இம்சை செய்துகொண்டு வரும் கோல்மால் புர கும்பலுக்கு மரண வேதனையை காட்டித்தர வேண்டும் இல்லை என்றால் அடங்க மாட்டார்கள்


SRINIVASARAGHAVAN.S
ஏப் 15, 2024 09:18

ஆம்


Govindh Sharma
ஏப் 14, 2024 11:13

சரி ரெண்டு மாதம் கழித்து ஆட்சியில் யார் இருப்பார்கள்


Muthu Kumar
ஏப் 14, 2024 10:29

jai Modi Sarkar


Sivagiri
ஏப் 14, 2024 08:54

ஐய - - சும்மா - - தீயமுக பேமிலி-யில் , ஒரு சுள்ளியை கூட தொட முடியுமா ? நீங்க டில்லியில் தூக்கலாம், பி பெங்காலில் தூக்கலாம், ஆந்திராவில் தூக்கலாம், மும்பையில் தூக்கலாம், காஷ்மீரில் தூக்கலாம், ஏன் பாஸ்கிஸ்தானில் கூட யாரையும் தூக்கலாம், ஆனால் தீயமுகா பேமிலி - யில் யாரையும் தூக்குவதற்கு, உங்களிடம் மனசு வராது - ஏனென்றால் அவர்கள்தான், தனியாக சந்தித்து .... டெக்னீக் வச்சிருக்காங்களே -


subramanian
ஏப் 14, 2024 12:53

நீங்க யாரை திட்டறீங்க என்பது தெளிவாக இல்லை உங்கள் ஆதங்கம் புரிகிறது


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ