வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இயற்கை வளங்களை காப்பாற்றினால் உங்களுக்கும் உங்கள் குடுமத்துக்கும் நல்லது. கொள்ளை அடிக்க நினைத்தால் உங்கள் குடும்பத்திற்கு கேடு தான். நினைவிருக்கட்டும்.
பார்த்து செயுங்க
மனுசன் பேரைச் சொல்லி ஆட்டையப் போட்ட கூட்டம் இப்போ யானை, புலிகளுக்கு திட்டம் போட்டு சுருட்டப் போகுது.
அப்ப பூனைக்கும், கழுதைக்கும், பன்றிக்கும் ஒரு திட்டமும் இல்லையா? அப்புறம் அந்த கரண்ட் கட் செய்யும் அணிலுக்கு மற்றும் அரிசி மூட்டையை கடித்து தின்னும் எலிக்கு கூட குடும்ப கட்டுப்பாடு செய்யவேண்டும். அதற்கும் நிதி ஒதுக்குங்கள்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2