வாசகர்கள் கருத்துகள் ( 30 )
ஒரு அரசியல் தலைவர் எப்போதும் ஒரேநிலையில் இருக்க முடியாது / இறுதியாக அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதைத்தான் நாம் எடுத்து கொள்ளல் வேண்டும் /மாண்புமிகு அம்மா அவர்கள் தன்னுடைய இறுதி அரசியல் வாழ்வில் அணைத்து சமுதாய மக்களை நேசித்து அவரால் இயன்றதை செய்தார் /குறிப்பாக இஸ்லாமியா கிறிஸ்துவ மக்களுக்கு நிறைய செய்து வந்தார் /மதவாத இயக்கங்களுடன் கூட்டணி இல்லை என்று சொன்னார் /இதுவே சான்று அவர்????
"குறிப்பாக இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களுக்கு நிறைய செய்து வந்தார்" என்று கூறுகிறீர்கள். அப்படியானால் அவர் ஒரு மதவாதிதானே? பின்னர், அவர் "மதவாத இயக்கங்களுடன் கூட்டணி இல்லை" என்று சொன்னது சந்தர்பவாதம்தானே? ஜெயலலிதா ஹிந்துத்வா வாதியில்லை ஒரு சந்தர்ப்பவாதி
ஏதாவது உளரிக் கொண்டே இருப்பாங்கள் என்ன செய்வது???
அமித்ஷாவை கண்டிக்க வக்கில்லை திசை திருப்புறேன்,பசையை ஒற்றேண்டுக்கிட்டு எதையாவது உளறுவதுதான் இவரது வேலை
அடுத்த கட்சி தலைவரை புகழ்ந்து ஒட்டு வாங்க வேண்டிய நிலையில் இவர்கள் கட்சி தமிழகத்தில் உள்ளது
திமுக வை அதிகபட்சமாக( தரக்குறைவாகக் கூட)தாக்கி எழுதிய ஈவேரா வை வைத்தே அக்கட்சி இப்போது அரசியல் செய்யவில்லையா?
திசை திருப்பவே ? அட அட என்ன அறிவு
இப்போது புரிகிறதா அதிமுக தொண்டர்களே 2026 இல் இலக்கு திமுகவை வீழ்த்துவது தான் பாஜக வோ அன்னாமலையோ மற்ற பாஜகவினர் ஏவர்அவதூறாக எம்ஜிஆர், ஜெயா பற்றி எதை பேசினாலும் அதைமக்களிடம் கொண்டு செல்லுங்கள் அவர்களுக்கு பதில் கருத்து கூறி அவர்களை வளர்த்து விடாதீர்கள், நம்க்கு இலக்கு ஒத்தை செங்கல் தூக்கி, தத்தி திமுக மட்டுமே அதை இந்த பாராளுமன்ற முடிவுகளில் இருந்து துவக்குங்கள் தாமரை விஷ்ணு வின் காலடியில் தான் உள்ளதே தவிர அவரது தலையில் அல்ல, என்பதை நினைவில்கொண்டு பாஜக பக்கம் திரும்பி கூட பார்க்காதீர்கள் மாநிலம் நமக்குத்தான் மத்தியில் அவர்கள் இருந்துவிட்டு போகட்டும் அண்ணாமலை காவல் துறைக்குதான் லாயக்கு, அரசியல் கட்சிக்கு தலைவராக ஜொலிக்க முடியாது.
தலையை யாரும் தனியாகத் தொழுவதில்லை..இறைவனடிகள் தான் வணங்கி சேர வேண்டிய இடம். அவற்றைத் தாங்கும் தாமரை அதிர்ஷ்டம்.
தமிழகத்தை ஒரு தமிழன் ஆண்டால் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும். இங்கு ஓங்கொளில் இருந்து வந்த கூட்டம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட கூட்டம் ஆளுகின்றது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்திலாவது ஒரு தமிழன் ஆளுகிறானா?
ஒரு தமிழர் தன் கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு.
அண்ணாமலைக்கு நன்றாக தெரிகிறது திராவிட கட்சிகளின் ஏமாற்று வேலை.....! சரியான வேலை. ஜெய் அண்ணாமலை .
இந்த ஆடு ஒரு அரைவேக்காடு என்பது தான் நாடறிந்த உண்மை ஆயிற்றே
பாவம் நல்ல டாக்டரிடம் காட்டவேண்டும்
யாரு உங்களைய
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5