உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி : ஏனாம் கடைகளில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.ஏனாம் பழைய பஸ் நிலையம் அருகே கடைகளில் குட்கா விற்பனை செய்வதாக ஏனாம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அங்கு சென்று கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அதில், இரண்டு குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. கடைகளின் உரிமையாளர்கள், காக்கிநாடா பகுதியை சேர்ந்த ராம்பாபு, 39; ஏனாம் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ், 33, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரத்து 500 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை