மேலும் செய்திகள்
மொபைலுக்காக நட்பாக பழகியவரை கொலை செய்த இருவர் கைது
10 hour(s) ago
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
11 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
11 hour(s) ago
புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் முதலிடம் பிடிக்கு மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதற்காக நன்கொடை வழங்கப்பட்டது.புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மருத்துவ கல்லுாரியில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதற்காக 10 லட்ம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.விழாவில் மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரனிடம், சங்க தலைவர் பிரவின், செயலாளர் பேரருள், பொருளாளர் விஜயசங்கர் வழங்கினர். மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, அகாடமி டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ் உடனிருந்தனர்.
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago