உள்ளூர் செய்திகள்

கொச்சின் போகலாமா...

புதுச்சேரியில் இருந்து கேரள மாநிலம் கொச்சின் செல்ல நேரடி ரயில் சேவை கிடையாது. தினசரி சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16127), மதியம் 12:15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4:58 மணிக்கு கொச்சினை அடைகிறது.இதுதவிர தினசரி புதுச்சேரியில் இருந்துகொச்சின் செல்லும் ஆம்னி பஸ்கள் விபரம்:1.வி.கே.வி. டிராவல்ஸ் இரவு 7:052.யாஸ் டிராவல்ஸ் இரவு 10:403.ஏ1 டிராவல்ஸ் இரவு 9:304. ஸ்ரீ வாரி டிராவல்ஸ் இரவு 9:005. இண்டிகோ டிராவல்ஸ் இரவு 10:506. பி.எஸ்.கே டிராவல்ஸ் இரவு 10:357. ஓ.பி.எம். டிராவல்ஸ் இரவு 10:008. கல்லாடா டிராவல்ஸ் இரவு 9:00, 9:30; 9:559. பர்வீன் டிராவல்ஸ் இரவு 10:0010.வெற்றி டிராவல்ஸ் இரவு 8:2511.ஆரஞ்ச் டிராவல்ஸ் இரவு 8:00, 10:1512.சூர்யா கனெக்ட் இரவு 10:0013.அருள் டிராவல்ஸ் இரவு 8:3014.ஜெய்வீண் டிராவல்ஸ் இரவு 8:35


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை