மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்தாண்டு பிரம்மோற்சவ விழா வரும் 13ம் தேதி துவங்குகிறது. அதனை தொடர்ந்து, 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில், சாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 21 மற்றும் 22ம் தேதி காலை 8:00 மணிக்கு வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் சாமி புறப்பாடும், 23ம் தேதி மட்டையடி உற்சவ நிகழ்ச்சியும், 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகமும், 25ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago