உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் தேக்கம்

உருளையன்பேட்டை நீடராஜப்பர் வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.மதியழகன், உருளையன்பேட்டை.

உபகரணங்கள் சேதம்

பாரதி பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து இருப்பதால், சிறுவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது.கந்தன், புதுச்சேரி.

சாலை பணி நிறுத்தம்

வீராம்பட்டினம் கிருஷ்ணவேனி அம்மாள் நகரில், சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிற்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.கல்பனா, வீராம்பட்டினம்.

பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

ஏ.எப்.டி., தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி நிற்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மணி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை