மேலும் செய்திகள்
துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை
7 hour(s) ago
புதுச்சேரியில் திடீர் மழை
7 hour(s) ago
அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
7 hour(s) ago
நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க கவர்னரிடம் கோரிக்கை
8 hour(s) ago
தெரு விளக்கு எரியுமா?உழவர்கரை, பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில், மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.நவரசன், உழவர்கரை.பெரிய காலாப்பட்டு அம்மன் நகரில் பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.குமரேசன், பெரியகாலாப்பட்டு.வேகத்தடை தேவைஅபிேஷகப்பாக்கம் - மடுகரை மெயின் ரோட்டில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும்.விஜயபாரதி, அபிேஷகப்பாக்கம்.விபத்து அபாயம்அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், அப்பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.கண்ணன், தவளக்குப்பம்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago