உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

காரைக்கால் காரைக்கால் மாவட்டத்தில் இந்து முன்னணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் திருநள்ளார் அன்பு மகாலில் நேற்று துவங்கியது.கூட்டத்திற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். இந்து முன்னணி நகர தலைவர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் கணேஷ் ஆகியோர் வரவேற்றனர்.இந்து முன்னணியின் பசுத்தாய் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட 'சாத னைப் பெண்கள்' என்ற புத்தகத்தை சபாநாயகர் வெளியிட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். நிர்வாகி பக்தன், புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி