உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் பார்களில் கலால் துறையினர் ஆய்வு

வில்லியனுார் பார்களில் கலால் துறையினர் ஆய்வு

வில்லியனுார் : வில்லியனுார் மதுபானபார்களில் கலால்அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்தனர்.பார்களில், உயரக மதபானங்களில் கலப்படம் செய்து விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து காலல் துறை துணைஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவுவில்லியனுார் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது,மது பாட்டில்களில்ஹாலோகிராம்ஸ்டிக்கர்ஒட்டப்பட்டுள்ளதா?பாட்டில்களில்சீல்சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.மேலும் உயர்ரக மது பாட்டில்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாககலால் துறை அதிகாரி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை