உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

வில்லியனுார் : ஆச்சார்யா சிக் ஷா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான வளர்ச்சி தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரவணன் மாணவர்களுக்கு இதழ்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை