மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
6 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
6 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
6 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
6 hour(s) ago
போக்குவரத்திற்கு இடையூறுபுதுச்சேரி பஸ் நிலையம் எதிரே மறைமலையடிகள் சாலையில் டெம்போக்களை நிறுத்தி வைத்திருப்பதால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.செந்தில்குமார், புதுச்சேரி.கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புரெட்டியார்பாளையம் பொன் நகர், வேளாங்கண்ணி பள்ளி அருகே வாய்க்காலில் மண் அடைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.மோகன்ராஜ், ரெட்டியார்பாளையம்.லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம், அன்னை பிரியதர்ஷினி வீதி, ஓடை பகுதியில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது.தினேஷ், ஜீவானந்தபுரம்.நாய்கள் தொல்லைமணவெளி கொம்பாக்கம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.ஹரிஷ், புதுச்சேரி.கொசுத் தொல்லைபூமியான்பேட்டை இந்து நகரில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கொசு தொல்லைஅதிகமாக உள்ளது.முருகன், பூமியான்பேட்டை.குண்டும் குழியுமான சாலைமுதலியார்பேட்டை ஏ.எப்.டி., மில் தெருவில்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்குலாயகற்று உள்ளது.பாஸ்கரன், புதுச்சேரி.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago