மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த முள்ளோடையில் உள்ள பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு சென்று பெட்டி கடை ஒன்றில் திடீர் ஆய்வு செய்தனர். அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடை உரிமையாளர் சுள்ளியாங்குப்பத்தை சேர்ந்த சந்திரசேகரன் 88; என்பவரை கைது செய்த போலீசார், 2,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago