உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற 6 பேர் கைது

குட்கா விற்ற 6 பேர் கைது

புதுச்சேரி: சேதராப்பட்டு, காமராஜர் நகரில் கடைகளில் குட்கா விற்கப்படுவ தாக புதுச்சேரி புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி சூரிய குமார், சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார், கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, வேல்முருகன், அஜித், ரங்கநாதன், ராமதாஸ், சுந்தரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை