மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
16 minutes ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
17 minutes ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
17 minutes ago
போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் பார்கிங் வசதி
6 hour(s) ago
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நாளை 28ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணகுமார், புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, எண் 22, 14வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் நாளை 28ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.முகாமில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் நரம்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு, 99430 99523, 72000 34137 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
16 minutes ago
17 minutes ago
17 minutes ago
6 hour(s) ago