உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆணை வழங்கல்

 பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆணை வழங்கல்

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு பெற்ற பொறியாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணையினை வழங்கினார். புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் உள்ளிட் ட பெரும்பாலான பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 44 இளநிலை பொறியாளர்கள் உதவிப் பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பதவி உயர்வு ஆணையினை முதல்வர் ரங்கசாமி சட்டசைபயில் வழங்கினார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை