உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதியார் கிராம வங்கி  கிளை செல்லிப்பட்டில் துவக்கம்

பாரதியார் கிராம வங்கி  கிளை செல்லிப்பட்டில் துவக்கம்

புதுச்சேரி, : செல்லிப்பட்டில் பாரதியார் கிராம வங்கி புதிய கிளை திறப்பு விழா நடந்தது.புதுச்சேரியில் பாரதியார் கிராம வங்கி, சாரம் பகுதியில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. அதன் கிளை செல்லிப்பட்டில் துவக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.வங்கி தலைவர் ரஞ்சித்குமார் துவக்கி வைத்தார்.விழாவில், கிளை மேலாளர் பிரவீன், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், வங்கித் தலைவர் பேசுகையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், கடன் வசதி, பெட்டக வசதி, வங்கியில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள, இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஜி.பே, பேட்டிஎம் , ஆகிய வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை