மேலும் செய்திகள்
ரூ.15 லட்சம் மோசடி புகார் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு
59 minutes ago
அமெரிக்கா கைவினை கண்காட்சி புதுச்சேரி கலைஞர் பங்கேற்பு
3 hour(s) ago
2ம் நாளாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு
3 hour(s) ago
புதுச்சேரி : பழைய துறைமுக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, நகர பொழுதுபோக்கு மையம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பழைய துறைமுக வளாகத்தில், ரூ.5.8 கோடி செலவில் 'நகர பொழுதுபோக்கு மையம்' கட்டப்பட்டுள்ளது. இங்கு, 3,400 பேர் அமரக்கூடிய பிரமாண்ட அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது.பொழுதுபோக்கு மையத்தை முதல்வர் ரங்கசாமி இன்று மதியம் திறந்து வைக்கிறார். இதை முன்னிட்டு, பொழுது போக்கு மையத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செயற்பொறியாளர் வளவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
59 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago