உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி பூர்வீக ஆதிதிராவிடர் அரசு அலுவலர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ரூ. 15 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.சரவணபெருமாள், கலோதனியன், ஆறுமுகம், கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை