உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம்

மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம், நாளை மறுநாள் நடக்கிறது.புதுச்சேரி மின்துறையில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம், மேட்டுப்பாளையம், பிப்டிக் தொழிற்பேட்டை, உதவி பொறியாளர் அலுவலகத்தில், 10ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடக்க உள்ளது.மின் விநியோகம் பெறும் முத்திரைப்பாளையம் இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர், மின் பட்டியல், குறைந்த மின்னழுத்தம், மின் மானிகளின் குறைபாடு, தெரு விளக்கு மற்றும் மின் நுகர்வு தொடர்புடைய குறைகள் மட்டும் இருப்பின், கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி