மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
8 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
8 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
8 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
8 hour(s) ago
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கந்தசாமி தேசிகர் சித்தர் கோவிலில் குரு பூஜை மற்றும் சங்காபிேஷக விழா நேற்று நடந்தது.இதையொட்டி, மாலை 4: 00 மணிக்கு செந்தமிழ் திருவேள்வி வழிபாடு நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பேரொளி வழிபாடு நடந்தது. நெட்டப்பாக்கம், சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago