உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் விழுந்து காயமடைந்தவர் சாவு

போதையில் விழுந்து காயமடைந்தவர் சாவு

காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் நிலைத்தடுமாறி விழுந்து காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.காரைக்கால், திருப்பட்டினம் விஜயகாந்த், 38; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விஜயகாந்த் சரியாக வேலைக்கு செல்லுவதில்லை. குடிபழக்கம் உடையவர். கடந்த 14ம் தேதி குடிந்துவிட்டு பைக்கில் வந்த விஜயகாந்த் கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். புதுச்சேரி அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை