மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
7 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
7 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
7 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
7 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் சுதந்திர தினம், குடியரசு தினம், விடுதலை நாள் ஆகிய விழாக்களில் சட்டசபை வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசு சார்பில் மின் விளக்கு அலங்காரம் செய்வது வழக்கம்.இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி, சட்டசபை வளாகம், பாரதி பூங்கா, ஆயி மண்டபம், தலைமை செயலகம், தலைவர்களின் சிலைகள் உள்ளிட்ட இடங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago