உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் திருப்பலி

துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் திருப்பலி

புதுச்சேரி: சுப்பையா சாலை துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.பிரான்ஸ் லுார்து நகரில் அன்னை மரியாள் காட்சி கொடுத்த நாளான நேற்று, சுப்பையா சாலையில் உள்ள துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில்,துாத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமை தாங்கி, புனித லுார்து அன்னை திருவுருவம் தாங்கிய தேர் பவனியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து புனித சவேரியார் மேய்ப்பு பணி நிலைய இயக்குநர் அருட்பணி ராயப்பன் தலைமையில் நற்கருணை ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி