உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விஜய் ஜூவல்லரியில் நாளையுடன் சிறப்பு தள்ளுபடி நிறைவு

விஜய் ஜூவல்லரியில் நாளையுடன் சிறப்பு தள்ளுபடி நிறைவு

புதுச்சேரி : புது பொலிவுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் ஜூவல்லரியில் நாளையுடன் தள்ளுபடி விற்பனை நிறைவுபெறுகிறது.புதுச்சேரி, வைசியாள் வீதி, மிஷன் வீதி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில் வைர தங்க நகை விற்பனையில் 4வது தலைமுறையினர் நடத்தும் விஜய் ஜூவல்லரி இயங்கி வருகிறது. ஜூவல்லரியை புதுப்பித்து முதல் தளம் கூடுதலாக கட்டி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.திறப்பு விழாவை முன்னிட்டு, ஒரு காரட் வைரம் வாங்கினால், 1 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 8 கிராம் தங்க நகைகளுக்கு, ரூ. 1,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த அதிரடி சிறப்பு சலுகைகள் நாளை 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.வைர நகைகளுக்கு சேதாரம் இல்லை. குறைவான செய்கூலி, சர்வதேச அளவிலான பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும். இந்த அறிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும், கனிவான சேவைகள் தொடரும், என, விஜய் ஜூவல்லரி உரிமையாளர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி