உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நியூ மாடர்ன் பள்ளியில் விளையாட்டு விழா

நியூ மாடர்ன் பள்ளியில் விளையாட்டு விழா

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 24வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கஸ்துாரி கிரீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளர்களாக தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணித் தலைவர்களுக்கு சுழல் கோப்பை பரிசளித்தனர்.விழாவில், பள்ளி துணை முதல்வர் குலசேகரன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை