உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமெரிக்காவில் தமிழ் மாநாடு முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு

அமெரிக்காவில் தமிழ் மாநாடு முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு

புதுச்சேரி: வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையும், சான் ஆண்டோனியா தமிழ் சங்கமும் இணைந்து, தமிழ் தொண்டுகள் செய்ததற்கான நினைவை கூறும் வகையில், 37வது பெட்னா தமிழ் மாநாடு வட அமெரிக்காவில் நடத்துகிறது.ஜூலை 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கும் மாநாட்டில் வடஅமெரிக்காவில் உள்ள 60 தமிழ் சங்கங்கள் கலந்து கொள்கின்றன.இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமிக்கு, வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை தலைவர் பாலா சுவாமிநாதன் நேரில் அழைப்பு கொடுத்துள்ளார். அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை