உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

புதுச்சேரி: ஜிப்மர் எதிரே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மெயின் கேட் எதிரே போக்குவரத்து சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் கடந்த 21ம் தேதி 55 வயது மதிக்கத்தக்க, இடது கால் ஊனமுற்ற ஆண் நபர் இறந்து கிடந்தார். கோரிமேடு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால், கோரிமேடு போலீஸ் ஸ்டேஷன் 0413 2272121 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை