மேலும் செய்திகள்
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
6 hour(s) ago
பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு முடக்கம்
6 hour(s) ago
பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி
6 hour(s) ago
மாணவியை கர்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
6 hour(s) ago
வில்லியனுார்: வில்லியனுாரில் நகராட்சி ஊழியரை தாக்கி பணம் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த முரளி,57; இவர் புதுச்சேரி நகராட்சியில் ஊழியராக வேலை செய்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆரியப்பாளையம் சாராயக்கடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற முரளியை, ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் சுரேந்தர்,25; வழிமறித்து தாக்கி, முரளி வைத்திருந்த 600 ரொக்க பணம் மற்றும் ஒரு மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். முரளி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் சுரேந்தர் மீது போலீசார் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago