உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 1 கிலோ கஞ்சா பறிமுதல் மாமல்லையில் இருவர் கைது

1 கிலோ கஞ்சா பறிமுதல் மாமல்லையில் இருவர் கைது

மாமல்லபுரம், : மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், நேற்று காலை, விற்பனைக்காக கஞ்சா கடத்தப்படுவதாக, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு 10:45 மணிக்கு, போலீசார் சென்றபோது, கஞ்சா வைத்திருந்த வண்டலுார் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்த ஜெயக்குமார், 32, கண்ணாபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார், 25, ஆகியோர் பிடிபட்டனர்.அவர்களை கைது செய்த போலீசார், 1,250 கிராம் கஞ்சாவை, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை