மேலும் செய்திகள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 232 பேர் ஆப்சென்ட்
4 hour(s) ago
மேல்மருவத்துாரில் பைக் திருடிய நபருக்கு காப்பு
4 hour(s) ago
அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை
4 hour(s) ago
மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், நேற்று வேடந்தாங்கல் ஊராட்சியில் துவங்கியது.இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின் வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், வட்டாட்சியர் துரைராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.இதில், பொதுமக்களிடமிருந்து, 940 மனுக்கள் வரப்பெற்றன.இதில், வேடந்தாங்கல், சித்தாத்துார், பாப்பநல்லுார், வளையப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago