மேலும் செய்திகள்
பட்டம் வினாடி - வினா போட்டி
3 hour(s) ago
பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு
3 hour(s) ago
இந்திய நாட்டிய விழா வரும் 21ல் துவக்கம்
3 hour(s) ago
இன்று இனிதாக ... (13.12.2025) செங்கல்பட்டு
3 hour(s) ago
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே கொடூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. பள்ளியில், 45 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் இல்லாததால், பகல் நேரத்தில் நாய், மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் வலம் வருகின்றன.பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின், இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகையால், பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago