உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆத்துார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

ஆத்துார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

செங்கல்பட்டு, ஆத்துார் மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரிவு அலுவலகம், திம்மாவரத்திற்கு மாற்றம்செய்யப்பட்டது என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதுகுறித்து, செங்கல்பட்டு மின்வாரியசெயற் பொறியாளர்பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரிவு அலுவலகம், தனியார் கட்டடத்தில், வாடகையில் இயங்கி வந்தது.இந்த அலுவலகம், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் உள்ள திம்மாவரம் பகுதியில், செங்கல்பட்டு துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ