உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைதீர் கூட்டம் 408 மனு ஏற்பு

குறைதீர் கூட்டம் 408 மனு ஏற்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட 408 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு 5,979 தையல் இயந்திரங்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ