உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பணிமனையில், நேற்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பணிமனையில், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., - பா.ம.க., - பி.எம்.எஸ்., - ஏ.பி.எல்.எப்., ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும், போராட்டத்தில் பங்கேற்கவில்லை.ஆனாலும், 73 அரசு பேருந்துகளும் வழக்கமாக இயக்கப்பட்டன. அதேபோல், கல்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பணிமனைகளில் இருந்தும், அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை