உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஹெல்மெட் விழிப்புணர்வு

 ஹெல்மெட் விழிப்புணர்வு

குரோம்பேட்டை: குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில், போக்குவரத்து போலீசார், நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள், தங்கள் குடும்பத்தை கருத்தில் கொண்டு, அனைவரும்ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை