உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சுயம்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

 சுயம்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

திருப்போரூர்: இள்ளலுார் சுயம்பீஸ்வரர் கோவிலில் கும்பாபி ேஷகம் நேற்று விமரிசையாக நடந்தது. திருப்போரூர் ஒன்றியம், இள்ளலுார் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பகாம்பாள் உடனுறை சுயம்பீஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை