உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தைப்பூச ஆற்று திருவிழா செய்யாற்றில் விமரிசை

தைப்பூச ஆற்று திருவிழா செய்யாற்றில் விமரிசை

காஞ்சிபுரம்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா, நேற்று முன் தினம் இரவு, செய்யாற்றை சுற்றியுள்ள 22 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசையாக நடந்தது. அங்கு 22 ஊர் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமிகள் ஆற்றுக்குள் இறங்கி பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளித்தனர்.பின், அந்தந்த ஊர் கோவில்களுக்கு, சுவாமி புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை