உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 14 கிலோ கஞ்சா பறிமுதல்

14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆலந்துார், வடபழனி, பேருந்து பணிமனை பகுதியில், 'ஹோண்டோ டியோ' வாகனத்தில் சிறு மூட்டைகளுடன் நின்ற இருவரை, பரங்கிமலை மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் விசாரித்தனர்.மதுரை, கூடல்நகரைச் சேர்ந்த கார்த்திக், 29, சென்னை, மதுரவாயல் கலைச்செல்வன், 29, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி