மேலும் செய்திகள்
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
14 hour(s) ago
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
சென்னை, அரக்கோணம் பணிமனையில் இன்று காலை 11:10 மணி முதல் மதியம் 1:10 மணி வரையில் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ↓சென்ட்ரல் - அரக்கோணம் இன்று காலை 9:10 மணி ரயில், திருவள்ளூர் வரை மட்டுமே செல்லும் ↓சென்ட்ரல் - திருத்தணி இன்று காலை 10:00 மணி, சென்ட்ரல் - அரக்கோணம் காலை 11:00 மணி ரயில்கள், திருவள்ளூர் வரை மட்டுமே செல்லும் ↓அரக்கோணம் - சென்ட்ரல் இன்று காலை 11:15 மணி ரயில், திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் ↓அரக்கோணம் - சென்ட்ரல் இன்று பகல் 12:00 மணி, திருத்தணி - சென்ட்ரல் பகல் 12:35 மணி ரயில்கள், திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் ↓வேலுார் கன்டோன்மென்ட் - அரக்கோணம் இன்று காலை 10:00 மணி ரயில், சித்தேரி வரை இயக்கப்படும் ↓சென்ட்ரல் - திருப்பதி இன்று காலை 9:50 மணி ரயில், திருத்தணியில் இருந்து இயக்கப்படும்.இத்தகவலை, சென்னை ரயில் கோட்டம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
14 hour(s) ago
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025