மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கிய பெண் கைது
03-Oct-2025
குன்றத்துாரில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது
03-Oct-2025
சில வரி செய்திகள்
03-Oct-2025
ருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
03-Oct-2025
சென்னை, தமிழகத்தில் முதல் முறையாக 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னை, சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், இம்மாதம் 1ம் தேதி துவங்கியது.இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரிஸ், மான்போர்ட்டு, டான்பாஸ்கோ, ஏ.ஜே.எஸ்., - கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., - சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.'லீக்' முறையில், தினமும் வெவ்வேறு பள்ளிகளில் போட்டிகள் நடக்கின்றன. வரும் 2025 ஜன., மாதம் வரை மொத்தம் 56 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.நேற்று, பிராட்வேயில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளி வளாகத்தில் நடந்த லீக் சுற்றில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மற்றும் செயின்ட் மேரிஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், 25 - 15, 25 - 21, 25 - 18 என்ற கணக்கில் செயின்ட் பீட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025