உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சிட்கோ நகரில் சமூக கூடம் டிசம்பரில் திறப்பு

 சிட்கோ நகரில் சமூக கூடம் டிசம்பரில் திறப்பு

வில்லிவாக்கம்: அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம், சிட்கோ நகர், 4வது பிரதான சாலையில் இருந்த பழைய சமூக நலக்கூடம், சமீபத்தில் இடிக்கப்பட்டது. அதே இடத்தில், தொகுதியின் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி அழகனின் மேம்பாட்டு நிதி 2.98 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. மொத்தம் 9 ஏக்கர் பரப்பளவு இடத்தில், இரண்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, மண்டல குழு தலைவர் ஜெயின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை