உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தாம்பரம், அகில இந்திய ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தினர், பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தாம்பரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் ஓய்வூதியதாரர்களுக்கு தருவதுபோல், தமிழக அரசும் தர வேண்டும். மூத்த குடிமக்களுக்கான இலவச பயண சீட்டு, மற்ற மாவட்டங்களுக்கும் தேவை உள்ளிட்ட கோரிக்கைகள் பேசப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை