உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி-யில், 2ம் ஆண்டு விளையாட்டு நாள்

பள்ளி-யில், 2ம் ஆண்டு விளையாட்டு நாள்

சென்னையிலுள்ள வேலுார் சர்வதேச பள்ளி-யில், 2ம் ஆண்டு விளையாட்டு நாள் கொண்டாடப்பட்டது. அர்ஜுனா விருது பெற்ற சர்வதேச பளுதுாக்கும் வீரர் சதீஸ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலுார் சர்வதேச பள்ளி தலைவரும், வி.ஐ.டி., பல்கலை துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். விழாவில், பள்ளியின் இயக்குனர் சஞ்சீவி, முதல்வர் பிரபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இடம்: கேளம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை