உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஒரு மாதம் மின் உற்பத்தி நிறுத்தம்

 ஒரு மாதம் மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை: திருவ ள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூன்றாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக நேற்று அதிகாலை, 2:22 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு மீண்டும் ஜன., 30ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை