உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

சென்னையில் நாளை, 3ம் தேதி காலை 9:00 மணி முதல்மதியம் 2:00 வரை மின் தடை செய்யப்படும் இடங்கள் --------------------------------------------------------கிண்டி: ராஜ்பவன் காலனி,கன்னிகாபுரம் 1 முதல் 34 வது தெரு வரை, வேளச்சேரி மெயின் ரோடு, ரேஸ் வியூ காலனி 1 முதல் 3வது தெரு வரை, பாரதி நகர், ஐந்து பர்லாங்கு ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, வண்டிக்காரன் ரோடு, நேரு நகர், பெரியார் நகர், டி.என்.எச்.பி காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திராகாந்தி 1 முதல் 6 வது தெரு வரை, கணேஷ் நகர், ரங்கநாதன் தெரு, மதியழகன் தெரு, கண்ணகி தெரு, மாதவன் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, அண்ணாசாலை ஒரு பகுதி, சின்னமலை, மசூதி காலனி மற்றும் நரசிங்கபுரம். ஐ.டி. காரிடர்: டைடல் பார்க் தரமணி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், வேளச்சேரி, வி.எஸ்.ஐ எஸ்டேட், 100 அடி ரோடு, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, கந்தன்சாவடி, சி.பி.டி பகுதி, அசண்டாஸ், காந்தி நகர் மற்றும் அடையாறு பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி