உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அய்யே...குடிக்கும் நீரில் பறவை ஆய்

அய்யே...குடிக்கும் நீரில் பறவை ஆய்

மேட்டுப்பாளையம்:ஆலாங்கொம்பு தண்ணீர் தொட்டியில், பறவைகளின் எச்சம் அதிகம் விழுவதால், அதற்கு மூடி போட வேண்டுமென, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஜடையம்பாளையம் ஊராட்சியின் பெரும்பாலான பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகம் செய்யும், நீரேற்று நிலைய தண்ணீர் தொட்டி ஆலாங்கொம்பில் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி, திறந்த வெளியாக உள்ளது. மூடி கிடையாது. இதனால் தண்ணீரில் பறவைகளின் எச்சம் அதிகம் விழுகிறது. எனவே அதற்கு கான்கிரீட்டால் மூடி அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி