உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குரும்பபாளையத்தில் ரத்த தான முகாம்

குரும்பபாளையத்தில் ரத்த தான முகாம்

கோவை: கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா பவுண்டேஷன் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. கோவை நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த ரத்த தான முகாம், காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்தது. ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், ரத்த தானம் பெறப்பட்டது. மேக் கன்ட்ரோல் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வுக்கு, ஆனந்த சைதன்யா பவுண்டேஷன் நிறுவனர் தில்லை செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 52 பேர் ரத்த தான முகாமில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை