மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
15 hour(s) ago
நாளைய மின்தடை
15 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
15 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
15 hour(s) ago
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்கள் இருந்தன. திப்பு சுல்தான் படையெடுப்பு காலத்தில் விக்ரகங்கள் அகற்றப்பட்டன. தற்போது அபிராமி அம்மன் கோவிலில் உள்ளன. மீண்டும் மலைமீது அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்களை நிறுவ வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதை வலியுறுத்தி வரும் ஜூலை 5 முதல், 20 வரை ஹிந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.காடேஸ்வரா சுப்பிரமணியன்,தலைவர், ஹிந்து முன்னணி
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago